சங்க மாநில செயற்குழு கூட்டம்

img

கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரிக்கை

தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூர் நான்குரோட்டில் சனியன்று நடைபெற்றது